ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்ய தீர்மானம்

இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அதிகமான பண செலவை குறைக்கும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டு வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக அந்நாட்டில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைகளை கோரியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு … Continue reading ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்ய தீர்மானம்